Thursday, February 10, 2011

நானும் ஆரம்பிச்சுடேன்

என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த வலைபூ.முதலில் சற்று தயக்கம் தான் நாம் வ்லைபூ எழுதி ஏன் அனைவரையும் சிரமப்படுத்த வேன்டும் என்று,
பின்பு ஒரு எண்ணம் நாம் அனைவரும் காதலிக்கும் பொழுது ஒரு பெண்ணை பார்ப்பதோ, பின் தொடர்ந்து செல்வதோ, லெட்டடர்
கொடுப்பதோ முதலில் அந்த பெண்ணிற்கு சிரமம் தான். அது பாவம் என்று நினைத்தால் நாம் காதலிக்க முடியுமா? இல்லை காதலில் 
வெற்றி பெற முடியுமா? பினபு நம்முடைய proposal மற்றும் behavior னால் அநத பெண்ணிற்கு நம்மை பிடிக்க வைக்கிறோம் அல்லவா 
அது போல இந்த துவக்கம்.
 
என்றும் அன்புடன்
Ismail 

No comments:

Post a Comment